சென்னை: ''ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது'' என்று அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.