ஒகேனக்கல் பிரச்சினைக்காக ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு இருந்த கடையடைப்பு போராட்டம் முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்று த.வெள்ளையன் கூறியுள்ளார்.