நெய்வேலி: மத்திய அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.