சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று முதல் 8ஆம் தேதி வரை பார்வையிடுகின்றனர். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர்.