நெய்வேலி: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் இன்று மறியல் போராட்டம் நடத்திய என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 1,620 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 24 பேர் பெண்கள் ஆவர்.