சென்னை: கோலாலம்பூரில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை வந்த 3 பேர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.