சென்னை: கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடியும் வரை ஒகேனக்கல் பிரச்சனையில் தற்காலிக அமைதி காப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.