சென்னை: கர்நாடகாவில், தமிழ் படங்களை திரையிட்ட சினிமா தியேட்டர்களை கன்னட வெறியர்கள் தாக்கியதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.