சென்னை: ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களின் மீதும் தமிழ் அமைப்புக்கள் மீதும் கன்னடர்கள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.