சென்னை: ''நெய்வேலி தொழிலாளர் பிரச்சனையை ஒரு வாரத்தில் தீர்த்து வைப்பதாக மத்திய அமைச்சர் என்னிடம் உறுதி அளித்துள்ளார்'' என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டப் பேரவையில் இன்று கூறினார்.