சென்னை: ''கன்னட அமைப்புகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.