சென்னை: ''எரிசக்தி சாதனங்கள் தயாரிக்க செங்கல்பட்டில் ரூ.2,300 கோடி முதலீட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது'' என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.