சென்னை: சட்டப் பேரவையில் கூடுதல் நேரம் பேச அனுமதிக்காததை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள மின் வெட்டை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளி நடப்பு செய்தனர்.