சென்னை : ''தமிழ்நாட்டில் 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மின் உற்பத்தி திறனை 7,808 மெகாவாட் அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்று மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.