சென்னை: ''இரும்பு கம்பி, சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு ஏற்ப தமிழக அரசு நிவாரண உதவி வழங்காவிட்டால் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அரசு கட்டிட பணிகளில் ஈடுபடமாட்டோம்'' என்று அகில இந்திய கட்டுனர் வல்லுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.