சென்னை: கர்நாடகாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.