சென்னை: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று லட்சிய தி.மு.க.பொதுச் செயலர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.