தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழு அடுத்த வாரம் வருகிறது.