''கர்நாடக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டு வரும் கன்னட மொழி வெறியர்களை அடக்க கோரி தமிழகம் முழுவதும் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.