கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை கன்னட அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகத்தினர் வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.