இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை காத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிற காரணத்தால் கர்நாடகாவில் உள்ள தமிழக மக்கள் நலனை, உரிமையை காத்திட உடனடியாக முன்வர வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.