''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.