''வெறும் தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர்விட்டு கேட்கிறேன், இந்தியாவின் ஒற்றுமையை காப்பாற்றுங்கள். இந்தியாவை பலவீனப்படுத்தாதீர்கள்'' என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.