சென்னை மாநகராட்சி மயானங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.