சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தில் நூறு முதல் 200 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தவர்