''தமிழகத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 234 தொகுதிகளுக்கான இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும்'' என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.