ரூ.63 கோடி செலவில் கொல்லிமலையில் புதிய நீர்மின் திட்டம் தொடங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.