ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குக்கும் கர்நாடகாவில் அரசியல் கட்சிகளை கண்டித்து மார்ச் 31ஆம் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்