காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏப்ரல் 5ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தமிழகம் வருகிறார்