கர்நாடகத்தின் பாசனத் திட்டங்கள் தமிழகத்தின் விவசாயத்தை பெருமளவிற்கு பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.