''மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார்'' என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.