நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, நிவாரணம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.