''தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது'' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.