ஒகேனக்கல்லில் கலகம் செய்ய வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக, மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.