தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் இழந்துள்ள மகசூலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.