தமிழகத்தில் பெய்து வரும் கடுமையான மழையால் பல மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.