மீலாது நபி திருநாளை ஒட்டி முஸ்லிம் மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, எம்.கிருஷ்ணசாமி, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.