பெரும்பாலான பொருட்களுக்கு வரி விலக்கும், வரி விதிப்பும் அளித்து, இந்தாண்டு வரி இல்லாத நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.