சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.சுப்பையா மார்ச் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.