''தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க, சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.