சிதம்பரம் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி கோயிலைத் தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.