ஈவ்-டீசிங்கில் மாணவி சரிகாஷா பலியாக காரணமாக இருந்த 9 பேருக்கு கீழ் நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.