அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பால் விற்பனை விலையை உயர்த்தவில்லை என்று ஜெயலலிதா பொய் கூறுவதாக அமைச்சர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.