தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.