''மாநிலங்களவை தேர்தலில் சீட் வழங்காதது மனவருத்தம் அளிப்பதாக இருந்தாலும், கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தோழமை கட்சிகளின் வெற்றிக்கு உதவுவோம்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.