''அருந்ததியின மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்தின் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.