தமிழக காவல்துறைக்கு 5,959 ஆண்-பெண் காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.