சமூக விரோதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.