சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண் என விஞ்ஞானிகள், சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.