சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலத்தில் வரும் 15 ம் தேதி சனிக்கிழமை முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது